மங்கோலியா பாரம்பரிய கலை விழா - குதிரையேற்ற விளையாட்டுகளில் மக்கள் மகிழ்ச்சி

மங்கோலியாவில் நாதம் பாரம்பரிய விழா கோலாகலமாக தொடங்கியது.
மங்கோலியா பாரம்பரிய கலை விழா - குதிரையேற்ற விளையாட்டுகளில் மக்கள் மகிழ்ச்சி
x
மங்கோலியாவில் நாதம் பாரம்பரிய விழா கோலாகலமாக தொடங்கியது. வடக்கு சீன பகுதியான மங்கோலியாவில் நாதம் பாரம்பரிய கலைவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். 3 நாட்கள் நடக்கும் விழாவில் குதிரை ஏற்றம், மல்யுத்தம், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்படும். இந்த நிலையில் முதல் நாள் விழாவில் மக்கள் பாரம்பரிய உடை அணிந்து குதிரை, மற்றும் ஒட்டக சவாரியில் ஈடுபட்டு மகிழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்