போலாந்து கால்பந்து வீரருக்கு, பி.பா. சிறந்த கால்பந்து வீரர் விருது

பிபா சிறந்த கால்பந்து வீரர் விருது போலாந்து வீரர் ராபர்ட் லீவான்டவ்ஸ்கிக்கு வழங்கப்பட்டு உள்ளது.
போலாந்து கால்பந்து வீரருக்கு, பி.பா. சிறந்த கால்பந்து வீரர் விருது
x
பிபா சிறந்த கால்பந்து வீரர் விருது போலாந்து வீரர் ராபர்ட் லீவான்டவ்ஸ்கிக்கு வழங்கப்பட்டு உள்ளது. சர்வதேச கால்பந்து சம்மேளனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறந்த கால்பந்து வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான விருது விழா இந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது. முன்னணி வீரர்களான மெஸ்சி மற்றும் ரொனால்டோ ஆகியோர் பட்டியலில் இடம் பெற்று இருந்த நிலையில் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது போலாந்து வீரர் ராபர்ட்டுக்கு வழங்கப்பட்டது. அதேபோல் பெண்களுக்கான சிறந்த கால்பந்து வீராங்கனை விருது  இங்கிலாந்து வீராங்கனை லூஸி பிரான்சுக்கு வழங்கப்பட்டது.  


Next Story

மேலும் செய்திகள்