போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு கடும் எதிர்ப்பு - அர்மீனிய மக்கள் போராட்டம்

அசர்பைஜானுடன் மேற்கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அர்மீனிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு கடும் எதிர்ப்பு - அர்மீனிய மக்கள் போராட்டம்
x
அசர்பைஜான், அர்மீனியா இடையே, போர் நடந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, சர்ச்சைக்குரிய பகுதிகள், அசர்பைஜானின் கட்டுப்பாட்டுக்கு சென்றுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்நாட்டு மக்கள், தலைநகர் ஏரவனில் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது, பிரதமர் நிகோல் பஷியனைப் பதவி விலகுமாறு அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்