குருநானக் பிறந்த நாள் விழா... - ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வாழ்த்து

குருநானக் பிறந்த நாள் விழா... - ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வாழ்த்து
குருநானக் பிறந்த நாள் விழா... - ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வாழ்த்து
x
ஒற்றுமை மற்றும் இரக்கக் குணமும் ஒருசேர இணையும் போது மக்களாக, ஒரு தேசமாக நாம் உத்வேகம் பெறவும், நமது காயங்களில் இருந்து விடுபடவும் உதவும் என்ற அனைத்து காலங்களுக்கும் பொருந்தும் ஒரு நல்ல செய்தியை இந்த உலகத்திற்கு வழங்கிய குருநானக்கை நினைவு  கூறுவோம் எனவும், அதனை நமது வாழ்க்கையில் கடைபிடிப்போம் என்றும் அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபராக தேர்வாகி உள்ள ஜோ பைடன் மற்றும்  கமலா ஹாரிஸ் கூட்டாக வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். கோடை போராட்டத்தின் போது சீக்கியர்கள் அமைதியான முறையில் பங்கேற்று நிறவெறி, பாலின பாகுபாடு ஆகியவற்றிற்கு எதிராகவும், பல்வேறு மத நம்பிக்கைகள், உண்மை மற்றும் நீதிக்கான நம்பகத்தன்மைக்காக போராடியதை அதில் சுட்டிக்காட்டி உள்ளனர். சீக்கிய மதத்தை உருவாக்கிய குருநானக்கின் பிறந்த நாளை கொண்டாடி வரும் இந்த நன்னாளில் உலகம் முழுவதும் உள்ள சீக்கிய மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்