" டிசம்பரில் கொரோனா புது உச்சம் தொடும்" -அமெரிக்க மருத்துவ வல்லுநர் எச்சரிக்கை

அடுத்த மாதம் அமெரிக்காவில் கொரோனா தொற்று புது உச்சத்தை தொடும் என தேசிய தொற்று நோய் நிறுவன இயக்குநர் எச்சரித்து உள்ளார்.
 டிசம்பரில் கொரோனா புது உச்சம் தொடும் -அமெரிக்க மருத்துவ வல்லுநர் எச்சரிக்கை
x
அடுத்த மாதம் அமெரிக்காவில் கொரோனா தொற்று புது உச்சத்தை தொடும் என தேசிய தொற்று நோய் நிறுவன இயக்குநர் எச்சரித்து உள்ளார். அமெரிக்காவில் கடந்த ஒரே நாளில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 572 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த எண்ணிக்கை 13 கோடியை நெருங்கியது. இந்த நிலையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேசிய தொற்று நோய் மற்றும் ஒவ்வாமை ஆராய்ச்சி நிறுவன தலைவர் அந்தோனி பஸ்ஸி, அமெரிக்காவில் நடந்த நன்றி தெரிவிப்பு விடுமுறையால் கொரோனா விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டு உள்ளதாகவும் அதன் விளைவாக விரைவில் பெருந் தொற்று அதிகரிக்க கூடும் என்று தெரிவித்தார். 




Next Story

மேலும் செய்திகள்