"கருப்பின, சிறுபான்மையினரின் தொழில்களை காக்க நடவடிக்கை" - டிவிட்டரில் பதிவிட்ட கமலா ஹாரிஸ்

நஷ்டத்தை சந்தித்துள்ள கருப்பின மற்றும் சிறுபான்மையினரின் நிறுவனங்களை காக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்
கருப்பின, சிறுபான்மையினரின் தொழில்களை காக்க நடவடிக்கை - டிவிட்டரில் பதிவிட்ட கமலா ஹாரிஸ்
x
கொரோனா ஊரடங்கு காரணமாக, நஷ்டத்தை சந்தித்துள்ள கருப்பின மற்றும் சிறுபான்மையினரின், நிறுவனங்களை காக்க, நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக, அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், கொரோனா பெருந்தொற்றிலிருந்து நசிந்து போன சிறுதொழில்களை, காக்க அதிபராக தேர்வாகி உள்ள, ஜோ பிடன் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளதாக கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்