கால்பந்து ஜாம்பவான் மாரடோனா உடல் அடக்கம் - பெற்றோர்களின் சமாதிக்கு அருகில் அடக்கம்

பிரபல கால்பந்து ஜாம்பவான் டீகோ மாரடோனாவின் உடல் அர்ஜென்டினாவில் அடக்கம் செய்யப்பட்டது.
கால்பந்து ஜாம்பவான் மாரடோனா உடல் அடக்கம் - பெற்றோர்களின் சமாதிக்கு அருகில் அடக்கம்
x
பிரபல கால்பந்து ஜாம்பவான் டீகோ மாரடோனாவின் உடல் அர்ஜென்டினாவில் அடக்கம் செய்யப்பட்டது. மாரடைப்பால் மாரடோனா மரணமடைந்த நிலையில், அர்ஜென்டின தலைநகர் பியூனஸ் ஏர்யஸில் உள்ள அவரது பெற்றோர்களின் சமாதிக்கு அருகே, மாரடோனாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்