இந்தியாவுடன் இணைந்து தடுப்பூசி உற்பத்தி - ரஷ்யா அறிவிப்பு

இந்தியாவுடன் இணைந்து அடுத்த வருட தொடக்கத்தில் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யப்படும் என ரஷ்யா தெரிவித்து உள்ளது.
இந்தியாவுடன் இணைந்து தடுப்பூசி உற்பத்தி - ரஷ்யா அறிவிப்பு
x
இந்தியாவுடன் இணைந்து அடுத்த வருட தொடக்கத்தில் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யப்படும் என ரஷ்யா தெரிவித்து உள்ளது. இந்தியாவின் ஹெட்டிரோ மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து 10 கோடி மருந்துகள் உற்பத்தி செய்யப்படும் என ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியம் அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது பரிசோதனையில் இருக்கும் இந்த தடுப்பு மருந்து 92 சதவீதம் செயல்திறன் கொண்டிருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்