அடுக்குமாடி கட்டடம் வெடிவைத்து தகர்ப்பு - கண்ணிமைக்கும் நேரத்தில் தூள்தூளான கட்டடம்

அபிதாபியில் அடுக்குமாடி கட்டடமான மினா பிளாசா 6 ஆயிரம் டன் வெடிமருந்து வைத்து இடித்து அகற்றப்பட்டது.
அடுக்குமாடி கட்டடம் வெடிவைத்து தகர்ப்பு - கண்ணிமைக்கும் நேரத்தில் தூள்தூளான கட்டடம்
x
அபிதாபியில் அடுக்குமாடி கட்டடமான மினா பிளாசா, 6 ஆயிரம் டன் வெடிமருந்து வைத்து இடித்து அகற்றப்பட்டது. மினா சயீத் பகுதியில் உள்ள மினா பிளாசா கட்டடம், நான்கு தனிதனி அடுக்குகளை கொண்டு அமைக்கப்பட்டது. ஆனால், அபிதாபி  சுற்றுலா வளர்ச்சி துறையினர் இந்த கட்டடத்தை இடிக்க முடிவு செய்தனர். 60 டன் வெடிமருந்து  மற்றும் 18 ஆயிரம் டெட்டனேட்டர்கள் பயன்படுத்தி தகர்த்தனர். திட்டமிட்டப்படி, பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யப்பட்ட நிலையில், காலை 8 மணிக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டடம் தகர்க்கப்பட்டது.10 நொடிகளில் சீட்டுக்கட்டுப் போல், கட்டடம் சரிந்து தரை மட்டமானது. 

Next Story

மேலும் செய்திகள்