கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தயாராகும் ஸ்பெயின்

கிறிஸ்துமஸ் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஸ்பெயின் நாட்டில் அதற்கான முன்னேற்பாடுகள் தற்போதே தொடங்கி உள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தயாராகும் ஸ்பெயின்
x
கிறிஸ்துமஸ் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஸ்பெயின் நாட்டில் அதற்கான முன்னேற்பாடுகள் தற்போதே தொடங்கி உள்ளன. தலைநகர் மேட்ரிட்டின் வீதிகள் சிகப்பு மற்றும் மஞ்சள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஒளி வெள்ளத்தில் ஜொலித்தது. கொரோனா அச்சத்துக்கு மத்தியிலும், பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகளின் இருபுறமும் அலங்கார ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.


Next Story

மேலும் செய்திகள்