மும்பை துப்பாக்கிச்சூட்டை கண்டித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் போராட்டம்

மும்பை துபாக்கிச்சூட்டை கண்டித்து அமெரிக்காவில் இந்தியார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பை துப்பாக்கிச்சூட்டை கண்டித்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் போராட்டம்
x
மும்பை துபாக்கிச்சூட்டை கண்டித்து அமெரிக்காவில் இந்தியார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கம் முன் கூடிய அவர்கள், 2008 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறினர். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர். தற்போது அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜே பைடன், தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்