"பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகியதில் உறுதி" - ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு

பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகியதில் உறுதியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகியதில் உறுதி - ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு
x
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகியதில் உறுதியாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். 196 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தெரிவித்தார். இந்த நிலையில் சவுதி அரேபியா தலைமையில் நடந்த ஜி 20 உச்சி மாநாட்டில் காணொலி மூலம் பேசிய அதிபர் டிரம்ப் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். ஆனால் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய அதிபர் பைடன் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவோம் என்று கூறி இருப்பது அமெரிக்க அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.     


Next Story

மேலும் செய்திகள்