இலங்கையில் புதிய வணிக வளாகம் திறப்பு - இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திறந்து வைத்தார்
பதிவு : நவம்பர் 21, 2020, 08:44 AM
இலங்கையில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தை, அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே திறந்து வைத்தார்.
இலங்கையில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தை, அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே திறந்து வைத்தார். தலைநகர் கொழும்பில் 4 அடுக்குகளைக் கொண்டு பிரமாண்டமாக வணிக வளாகம் அமைக்கப்பட்ட நிலையில், அதை திறந்து வைத்து ராஜபக்சே உரையாற்றினார். புதிதாக திறக்கப்பட்டுள்ள வணிக வளாகத்தில், ஆயிரத்து 192 காய்கறி விற்பனை நிலையங்கள் இருப்பதுடன், 600 வாகனங்களை நிறுத்துவதற்கான இடவசதிகளும் ஏற்படுத்தித் தரப்பட்டு உள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.