கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருப்பு

அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சி இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருப்பு
x
அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சி இணையதளத்தில் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக கலிபோர்னியா மாகாணத்தில் அடுத்த மாதம் 21-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபப்ட்டு உள்ளது. இந்த நிலையில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள பேஸ் பால் ஸ்டேடியத்தில் நுற்றுக்கணக்கான வாகனங்கள் 
சுங்கச்சாவடியில் நிற்பது போல் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்