ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பு மருந்து - ஐரோப்பாவின் முதல் நாடாக ஹங்கேரி பெற்றது

ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தை ஐரோப்பிய நாடுகளில் ஹங்கேரி முதல் முறையாக பெற்று உள்ளது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பு மருந்து - ஐரோப்பாவின் முதல் நாடாக ஹங்கேரி பெற்றது
x
ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தை ஐரோப்பிய நாடுகளில் ஹங்கேரி முதல் முறையாக பெற்று உள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பு மருந்தின் இறுதிகட்ட ஆராய்ச்சி முடிவுகள் 92 சதவீத வெற்றி அடைந்ததை தொடர்ந்து உலக நாடுகள் ஸ்புட்னிக்கை பெற மும்முரம் காட்டி வந்தன. இந்த நிலையில் ஐரோப்பா கண்டத்தில் முதல் நாடாக ஹங்கேரி ஸ்புட்னிக் தடுப்பு மருந்தை பெற்று உள்ளது. ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்டில் ஸ்புட்னிக் தடுப்பு மருந்தை ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள் ஹங்கேரி மருத்துவ குழுவினரிடம் வழங்கினர்.  

Next Story

மேலும் செய்திகள்