புதிய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கிறிஸ் மில்லர் - 'ஃபோர்ட்' விமானம் தாங்கி கப்பலை பார்வையிட்டார்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் கிறிஸ் மில்லர், நேற்று வர்ஜீனியா கடற்கரையில் 'யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்ட்' என்ற அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமானம் தாங்கி கப்பலை பார்வையிட்டார்.
புதிய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கிறிஸ் மில்லர் - ஃபோர்ட் விமானம் தாங்கி கப்பலை பார்வையிட்டார்
x
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் கிறிஸ் மில்லர், நேற்று வர்ஜீனியா கடற்கரையில் 'யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்ட்'  என்ற அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமானம் தாங்கி கப்பலை பார்வையிட்டார். கடந்த நவம்பர் ஒன்பதாம் தேதி, பாதுகாப்பு செயலாளராக இருந்த மார்க் எஸ்பரை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநராக இருந்த மில்லரை பாதுகாப்பு செயலாளராக அதிபர் டிரம்ப் நியமித்தார். தெருக்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை அடக்குவது போன்ற கொள்கைகளை எஸ்பர் மறுத்து வந்த நிலையில், கிறிஸ் மில்லர் அவற்றிற்கு தடையாக இருக்க மாட்டார் என்பதால் அவரை டிரம்ப் நியமித்ததாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்