ஜோ பைடன் அமைச்சரவையில் இந்தியர்கள் இடம்பெற வாய்ப்பு
பதிவு : நவம்பர் 19, 2020, 08:50 AM
அமெரிக்காவில் ஆட்சியமைக்க இருக்கும் ஜோ பைடன் அமைச்சரவையில் இரு இந்தியர்கள் இடம்பெற வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வரும் ஜனவரி மாதம் முறைப்படி அதிபராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் அவருடைய அமைச்சரவையில் அமெரிக்க வாழ் இந்தியர்களான விவேக் மூர்த்தியும், அருண் மஜூம்தாரும் ஜோ பைடன் இடம்பெறலாம் என வாஷிங்டன் போஸ்ட் மற்றும் பொலிடிக்கோ நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
ஏற்கனவே, ஜோ பைடன் அமைத்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருக்கும் விவேக் மூர்த்திக்கு சுகாதாரம் மற்றும் மனித வளத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதுபோன்று ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிவரும் அருண் மஜூம்தார் எரிசக்தி துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் சுகாதார ஆலோசகராக விவேக் மூர்த்தி பணியாற்றி 43 ஆகும் விவேக் மூர்த்தி, அமெரிக்காவில் ஒபாமா ஆட்சிக் காலத்தில் சர்ஜன் ஜெனரலாகவும் பணியாற்றி உள்ளார். அமெரிக்காவில் போதைப்பொருள் விவகாரம், துப்பாக்கி கலாச்சாரம், எய்ட்ஸ் விழிப்புணர்வு போன்ற பொதுசுகாரத்தில் அரசின் கவனத்தை ஈர்ப்பதில் அளப்பரிய பங்காற்றி உள்ளார்.

ஐஐடி மும்பையில் மெக்கானிக்கல் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்ற அருண் மஜூம்தாரும், 2012-ல் ஒபாமா நிர்வாகத்திலும் எரிசக்தி துறை குழுவில் பணியாற்றி உள்ளார். இப்போது ஜோ பைடன் அமைந்திருக்கும் ஆய்வுக் குழுவிலும் இடம்பெற்று உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கம்

நிவர் புயல் காரணமாக, நாளை தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

414 views

"அமெரிக்கா, இந்தியா உறவை வலுப்படுத்துவோம்" - மோடியின் வாழ்த்துக்குப் பின் ஜோ பைடன் உறுதி

அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

262 views

மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் போராட்டம் - "ஸ்டேன்ட்"களாக மாறிய போலீசார் தடுப்புகள்

டெல்லி எல்லையில் போலீசார் அமைத்துள்ள தடுப்புகளில் மெழுகுவர்த்தி ஏற்றி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

15 views

பிற செய்திகள்

வெப்பத்தை தணிக்க முயற்சி - உற்சாக குளியல் போடும் கோலா கரடி

ஆஸ்திரேலியாவில் கோலா கரடி உற்சாக குளியல் போடும் வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி பரவி வருகிறது.

7 views

நீண்ட இடைவெளிக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி - விமான நிலையங்களில் படையெடுக்கும் மக்கள்

ஆஸ்திரேலியாவில் ஊரடங்கு தளர்வுக்கு பின் முதல் முறையாக பொதுமக்கள் தங்கள் உறவினர்களை கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

7 views

குருநானக் பிறந்த நாள் விழா... - ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வாழ்த்து

குருநானக் பிறந்த நாள் விழா... - ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வாழ்த்து

8 views

ரஷ்யாவில் கொட்டித் தீர்க்கும் பனி - உறைபனியில் விளையாடும் குழந்தை

ரஷ்யாவின் நோரில்ஸ்க் பகுதியில் கடும் பனிபொழிவு கொட்டி வருகிறது.

22 views

அமெரிக்காவில் ஆன்லைன் வர்த்தகம் படுஜோர் - ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம்

அமெரிக்காவில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி விற்பனை நிறுவனங்கள் சாதனை படைத்து உள்ளது.

10 views

புதிய தீம் பார்க் விளையாட்டு - வரும் 4-ந்தேதி அனுமதி

ஜப்பானில் உள்ள யுனிவர்சல் ஸ்டுடியோவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தீம் பார்க்கை வரும் 4ந்தேதி பொதுமக்கள் கண்டுகளிக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.