ஹாரிபாட்டர் படத்தில் வரும் ப்ரூம் ஸ்டிக் வாகனம் - நிஜத்தில் தயாரித்து, அதனை சாலைகளில் ஓட்டும் இளைஞர்கள்...

பிரேசிலின் சாவ் பாலோ நகரில், இளைஞர்கள் சிலர் கூட்டாக சேர்ந்து, ஹாரிபாட்டர் ஹாலிவுட் படத்தில் பிரபலமான, ப்ரூம் ஸ்டிக் வடிவத்திலான இரு சக்கர வாகனத்தை தயாரித்துள்ளனர்.
ஹாரிபாட்டர் படத்தில் வரும் ப்ரூம் ஸ்டிக் வாகனம் - நிஜத்தில் தயாரித்து, அதனை சாலைகளில் ஓட்டும் இளைஞர்கள்...
x
பிரேசிலின் சாவ் பாலோ நகரில், இளைஞர்கள் சிலர் கூட்டாக சேர்ந்து, ஹாரிபாட்டர் ஹாலிவுட் படத்தில் பிரபலமான, ப்ரூம் ஸ்டிக் வடிவத்திலான இரு சக்கர வாகனத்தை தயாரித்துள்ளனர்.இந்த வாகனம் மணிக்கு, 60 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. ஹாரிபாட்டர் படத்தில் பிரபலமான இந்த வாகனம், நிஜத்தில் சாலையில் செல்வதை, அனைவரும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்