பாப் பாடகி பாடிய "ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே" பாடல் - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது

பிரபல ஹாலிவுட் நடிகையும், பாப் பாடகியுமான மேரி மிலிபென், ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே என்னும் பக்தி பாடல் பாடி, தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாப் பாடகி பாடிய ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே பாடல் - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது
x
பிரபல ஹாலிவுட் நடிகையும், பாப் பாடகியுமான மேரி மிலிபென், ஓம் ஜெய் ஜெகதீஷ் ஹரே என்னும் பக்தி பாடல் பாடி, தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்