அமெரிக்கர்களுக்கு இலவச கொரோனா தடுப்பு மருந்து விரைவில் வரும் - ஜோ பைடன் நம்பிக்கை

அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜோ பைடன், அமெரிக்கர்கள் அனைவருக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என கூறியுள்ளார்.
அமெரிக்கர்களுக்கு இலவச கொரோனா தடுப்பு மருந்து விரைவில் வரும் - ஜோ பைடன் நம்பிக்கை
x
அதிபர் தேர்தலில் வென்றுள்ள ஜோ பைடன், அமெரிக்கர்கள் அனைவருக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என கூறியுள்ளார். தேர்தல் பிரசாரத்தில் தற்போது அதிபராக இருக்கும் ட்ரம்ப், ஜனவரி மாதத்துக்குள் கொரோனா தடுப்பூசியை கொண்டுவருவேன் என்றார். இதனிடையே, ட்ரம்பை தோற்கடித்த ஜோ பைடன், அமெரிக்க நாட்டினர் விரைவில் கொரோனா தடுப்பூசியை இலவசமாக பெறுவர் என கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்