வெற்றி கொண்டாட்டத்தில் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் - ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆரவாரம்

அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளில் வெற்றி பெற்றதை ஜோ பைடன், மற்றும் கமலா ஹாரிஸ் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
வெற்றி கொண்டாட்டத்தில் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் - ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆரவாரம்
x
அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளில் வெற்றி பெற்றதை ஜோ பைடன், மற்றும் கமலா ஹாரிஸ் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். டெலாவரில் வெற்றி உரை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்கள், தங்களுடைய ஆதரவாளர்கள் மத்தியில் இசை ஒலிக்க, கைதட்டி இருவரும் ஆரவாரம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்