அமெரிக்க தேர்தல் - ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிபர் டிரம்பை விடவும் அதிகமான வாக்குகளை பெற்று ஜோ பைடன் வெற்றியை நெருங்கி உள்ளார்.
அமெரிக்க தேர்தல் - ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை
x
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிபர் டிரம்பை விடவும் அதிகமான வாக்குகளை பெற்று ஜோ பைடன் வெற்றியை நெருங்கி உள்ளார். பென்சில்வேனியாவிலும் பைடன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் அவருடைய ஆதரவாளர்கள் கொண்டாட தொடங்கி உள்ளனர். வாஷிங்டன் சதுக்க பூங்காவில் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய பைடன் ஆதரவாளர்கள் பேரணியாக சென்றனர்.  அவர்கள் டிரம்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன், அவரை கேலி செய்யும் விதமாக பாடல்களை பாடினர். 


Next Story

மேலும் செய்திகள்