ராட்சத சுவர் ஓவியம் - ஓவியரின் அற்புத படைப்பு

ஆஸ்திரேலியாவில் ஓவியர் ஒருவர் வரைந்த கண்கவர் சுவர் ஓவியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
ராட்சத சுவர் ஓவியம் - ஓவியரின் அற்புத படைப்பு
x
ஆஸ்திரேலியாவில் ஓவியர் ஒருவர் வரைந்த கண்கவர் சுவர் ஓவியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. சிட்னி புறநகர் பகுதியான பராபாவில் உள்ள 3 தானிய சேமிப்பு தொட்டியை புனரமைக்கும் பணி ஓவியர் பின்டென் மாகி என்பவருக்கு கிடைத்தது. இதையடுத்து சுவர் ஓவியத்தில் புதிய முறையை கொண்டு வர முடிவு செய்த அவர் 100 லீட்டர் பெயிண்டில் ராட்சத COW BOY மனிதரை 23 நாட்களில் வரைந்து அசத்தினார். முக்கிய சாலையில் உள்ள இந்த ஓவியத்தை சுற்றுலா பயணிகள் போட்டோ எடுத்தும் ஆச்சரியத்துடன் ரசித்தும் வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்