சீனாவில் களைகட்டிய 'ஹாலோவீன்' பண்டிகை - கொரோனா அச்சமின்றி கொண்டாட்டம்

உலகம் முழுவதும் நேற்று ஹாலோவீன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் சீனாவிலும் ஹாலோவீன் பண்டிகை களைகட்டியது.
சீனாவில் களைகட்டிய ஹாலோவீன் பண்டிகை - கொரோனா அச்சமின்றி கொண்டாட்டம்
x
உலகம் முழுவதும் நேற்று ஹாலோவீன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், சீனாவிலும் ஹாலோவீன் பண்டிகை களைகட்டியது. தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தீம் பார்க்குகளில் திரண்ட மக்கள், விதவிதமாக வேடமணிந்து வண்ணமயமாக பண்டிகையை கொண்டாடினர். மேலும் தீம் பார்க்குகளில் குவிந்த மக்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், சிறிதும் கொரோனா அச்சமின்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்