இரட்டை மாட்டு வண்டி பந்தயம் : சீறிப்பாய்ந்த காளைகள் - 64 ஜோடி காளைகள் பங்கேற்பு
பதிவு : அக்டோபர் 31, 2020, 04:45 PM
இலங்கை மன்னார் மாவட்டம் முருங்கன் பிச்சைகுளம் சவாரித்திடலில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இலங்கை மன்னார் மாவட்டம் முருங்கன் பிச்சைகுளம் சவாரித்திடலில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில்  மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த  64 ஜோடி காளைகள் பங்கேற்றன. 5 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும்,  காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

இறுதி கட்டத்தில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணி - கொரோனா தடுப்பு மருந்து வினியோகம் செய்ய புதிய திட்டம்

கொரோனா தடுப்பு மருந்து வினியோகம் செய்வதற்காக புதிய செயலியை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

28 views

பிற செய்திகள்

வெப்பத்தை தணிக்க முயற்சி - உற்சாக குளியல் போடும் கோலா கரடி

ஆஸ்திரேலியாவில் கோலா கரடி உற்சாக குளியல் போடும் வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி பரவி வருகிறது.

7 views

நீண்ட இடைவெளிக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி - விமான நிலையங்களில் படையெடுக்கும் மக்கள்

ஆஸ்திரேலியாவில் ஊரடங்கு தளர்வுக்கு பின் முதல் முறையாக பொதுமக்கள் தங்கள் உறவினர்களை கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

7 views

குருநானக் பிறந்த நாள் விழா... - ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வாழ்த்து

குருநானக் பிறந்த நாள் விழா... - ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வாழ்த்து

8 views

ரஷ்யாவில் கொட்டித் தீர்க்கும் பனி - உறைபனியில் விளையாடும் குழந்தை

ரஷ்யாவின் நோரில்ஸ்க் பகுதியில் கடும் பனிபொழிவு கொட்டி வருகிறது.

22 views

அமெரிக்காவில் ஆன்லைன் வர்த்தகம் படுஜோர் - ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம்

அமெரிக்காவில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி விற்பனை நிறுவனங்கள் சாதனை படைத்து உள்ளது.

10 views

புதிய தீம் பார்க் விளையாட்டு - வரும் 4-ந்தேதி அனுமதி

ஜப்பானில் உள்ள யுனிவர்சல் ஸ்டுடியோவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தீம் பார்க்கை வரும் 4ந்தேதி பொதுமக்கள் கண்டுகளிக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.