இலங்கை உடனான அரசு ரீதியிலான உறவில், இரட்டை வேடம் - அமெரிக்கா மீது குற்றஞ்சாட்டி சீனா டிவிட்டர் பதிவு

இலங்கையுடனான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் மும்முரமாக உள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை உடனான அரசு ரீதியிலான உறவில், இரட்டை வேடம் - அமெரிக்கா மீது குற்றஞ்சாட்டி சீனா டிவிட்டர் பதிவு
x
இலங்கையுடனான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் மும்முரமாக உள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. இலங்கை சென்ற அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, சீனா ஒரு சூறையாடும் நாடு என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக  டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள சீன அரசு, இலங்கை உடனான ராஜதந்திர அணுகு முறையில் அமெரிக்கா ஒரே நேரத்தில் இரண்டு எதிர் எதிர் பாத்திரங்களை வகிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்