"இந்தியாவின் பங்களிப்பு அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது" - அமெரிக்க செய்தி தொடர்பாளர் பேச்சு

சர்வதேச சவால்களை எதிர்கொள்ள இந்தியாவின் பங்களிப்பு தேவைப்படுவதாக, அமெரிக்க வெளி​யுறவு துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பங்களிப்பு அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது - அமெரிக்க செய்தி தொடர்பாளர் பேச்சு
x
சர்வதேச சவால்களை எதிர்கொள்ள இந்தியாவின் பங்களிப்பு தேவைப்படுவதாக, அமெரிக்க வெளி​யுறவு துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  இந்தியா - அமெரிக்கா இடையே சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து பேசிய அவர், இரு நாடுகளுக்கு இடையிலான உறவு நீண்ட காலமாக நீடித்து வருவதாகவும், எதிர்காலத்தில் அது இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் எனவும் செய்தி தொடர்பாளர் மார்கன் ஒட்ராகஸ் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்