ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை - கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி அறிவிப்பு

ஸ்பெயின் நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை உருவாகியுள்ள நிலையில், கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தி பிரதமர் பீட்ரோ சாஞ்செஸ் அறிவித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை - கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி அறிவிப்பு
x
ஸ்பெயின் நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை உருவாகியுள்ள நிலையில், கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தி பிரதமர் பீட்ரோ சாஞ்செஸ் அறிவித்துள்ளார். இதன்படி, இரவு 11 மணி முதல் காலை 6 மணிவரை பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்படுகிறது. கடைகள், பொது இடங்கள் அனைத்தும் இரவு 9 மணிக்கெல்லாம் மூடப்படும். 6 பேருக்கு மேல் கூட்டமாக செல்லக்கூடாது. அந்நாட்டில் கொரோனாவால்,  11 லட்சம் பேர்  பாதிக்கப்பட்டு,  34 ஆயிரத்து 742 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்