நவ.4-க்கு பின் கொரோனா இருக்காது? - அதிபர் டிரம்ப் அதிரடி பிரசாரம்
பதிவு : அக்டோபர் 25, 2020, 10:49 AM
அதிபர் தேர்தலுக்கு பின் அமெரிக்காவில் கொரோனா என்ற சொல்லை யாரும் கேட்கும் நிலை வராது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலுக்கு பின் அமெரிக்காவில் கொரோனா என்ற சொல்லை  யாரும் கேட்கும் நிலை வராது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கரோலினா மாகாணத்தில் நடந்த அனல் பறக்கும் பிரசாரத்தில் பேசிய அதிபர் டிரம்ப், கடந்த சில மாதங்களாக அமெரிக்க ஊடகங்களில் கொரோனா என்ற சொல்லை மக்கள் அதிகளவு கேட்டு உள்ளதாகவும், அதிபர் தேர்தலுக்கு பிந்தைய நாளான நவம்பர் 4-ந் தேதி முதல் யாரும் அந்த சொல்லை கேட்கும் நிலை வராது என தெரிவித்து உள்ளார்.

பிற செய்திகள்

இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலால் காசாவில் ஊடக நிறுவனங்கள் செயல்பட்ட கட்டிடம் தரைமட்டம்

காசாவில் ஊடகங்கள் செயல்பட்ட 12 மாடி கட்டிடம் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தடைமட்டமாக்கியுள்ளது.

2 views

ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ் வீரர்கள் கொட்டும் மழையில் போர் பயிற்சி

சீனாவின் சீண்டலுக்கு மத்தியில் ஜப்பானின் பாதுகாப்பை பலப்படுத்த, அமெரிக்க, பிரெஞ்சு, ஜப்பானிய படைகள் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டுள்ளன.

27 views

இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் காட்சிகள் - டிக் டாக்கில் பதிவேற்றப்படும் வீடியோக்கள்

இஸ்ரேல் பாலஸ்தீனுக்கு இடையே தொடரும் ராணுவ தாக்குதல் காட்சிகள், அதிகளவில் டிக் டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

137 views

அமெரிக்க உளவுத்துறையில் மர்மம் மூளை பாதிப்பால் அதிகாரிகள்; பின்னணியில் ரஷ்யா இருக்கிறதா?

அமெரிக்க உளவுத்துறையில் மர்மம் மூளை பாதிப்பால் அவதியுறும் அதிகாரிகள் ஜோ பைடன் அரசு விசாரணைக்கு உத்தரவு விசாரணையை விஸ்தரிக்கிறது சிஐஏ பின்னணியில் ரஷ்யா இருக்கிறதா?

124 views

நதி நீர் கால்வாய்கள் திட்டம்; 13 கோடி மக்கள் பயன் சீனா அசத்தல்

சீனாவின் மிக பெரிய நதி நீர் கால்வாய் திட்டம் மூலம் சுமார் 13 கோடி மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

101 views

ஒரு பக்கம் கொரோனா; மறு பக்கம் பொருளாதார நெருக்கடி - கொலம்பிய அதிபரே முக்கிய காரணம்

கொலம்பியாவில் கொரோனா பரவலும், இறெப்பும் அதிகரிக்க மக்களின் போராட்டங்களே காரணம் என அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.