சிலி:அரசியலமைப்பை புதுப்பிக்க கோரி போராட்டம் - கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு

சிலியின் சான்டியாகோ நகரில், புதிய அரசியலமைப்பை உருவாக்க கோரி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிலி:அரசியலமைப்பை புதுப்பிக்க கோரி போராட்டம் - கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு
x
சிலியின் சான்டியாகோ நகரில், புதிய அரசியலமைப்பை உருவாக்க கோரி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டு, போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், போலீசார், தண்ணீரை பீய்ச்சி அடித்து, கண்ணீர் புகைகுண்டுகளை வீசி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் போராட்டக்களம் போல் காட்சியளித்தது. 

Next Story

மேலும் செய்திகள்