"ஜோ பிடன் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர்" - அமெரிக்க அதிபர் டிரம்ப் தாக்கு

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரசாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
ஜோ பிடன் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தாக்கு
x
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரசாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. புளோரிடாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன்பாக அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அப்போது ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், அதிபர் பதவிக்கு தகுதி இல்லாதவர் என்றும், நேருக்கு நேர் விவாதத்தில் அது நிரூபணம் ஆகியுள்ளது என்றும் ஜோ பிடனை டிரம்ப் விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்