"உலகின் மிக​ப்பெரிய கடற்படை தளம் அமைக்க சீனா கோரிக்கை" - இங்கிலாந்து பாதுகாப்புத்துறை செயலர் பென் வா​லஸ் தகவல்

உலகின் மிகப்பெரிய கடல்சார் கடற்படையை உருவாக்க சீன கோரிக்கை விடுத்திருப்பதாக இங்கிலாந்து பாதுகாப்புத் துறை செயலாளர் பென் வா​லஸ் தெரிவித்துள்ளார்.
உலகின் மிக​ப்பெரிய கடற்படை தளம் அமைக்க சீனா கோரிக்கை - இங்கிலாந்து பாதுகாப்புத்துறை செயலர் பென் வா​லஸ் தகவல்
x
உலகின் மிகப்பெரிய கடல்சார் கடற்படையை உருவாக்க சீன கோரிக்கை விடுத்திருப்பதாக இங்கிலாந்து பாதுகாப்புத் துறை செயலாளர் பென் வா​லஸ் தெரிவித்துள்ளார். அட்லாண்டிக் கூட்டமைப்பு குழுவிடம் கோரியுள்ளதாக தெரிவித்த அவர், சீனா கடல்பரப்பு தளத்தில் வளர்ந்து வருவதாகவும், உலக அளவில் பெரிய கடல்மேற்பரப்பு தளத்தை உருவாக்க கோரிக்கை விடுத்திருப்பதாக குறிப்பிட்ட அவர், தங்களது போட்டியாளர்கள், அமைதிக்கும், போருக்கும் நடுவே சவால் விடுப்பதாக கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்