"மீண்டும் பொது முடக்கம் கிடையாது" - அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

அமெரிக்காவில் கொரோனா நோய் தாக்கம் கடந்த வாரத்தை விட 11 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத்தறை தெரிவித்துள்ளது,.
மீண்டும் பொது முடக்கம் கிடையாது - அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
x
அமெரிக்காவில் கொரோனா நோய் தாக்கம் கடந்த வாரத்தை விட 11 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத்தறை தெரிவித்துள்ளது,. அமெரிக்காவில் இரண்டாவது அலை பரவத்தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்,.  தங்களுடைய நோய் தடுப்பு பணி நன்றாகவே நடைபெற்று வருவதாகவும் அவர் குறிபிட்டுள்ளார்,.



Next Story

மேலும் செய்திகள்