தேர்தல் முடிவுகளை மனதார ஏற்பேன் - ஜோ பைடன்

அமெரிக்க தேர்தல் முடிவுகளை மனதார ஏற்றுக் கொள்வேன் என்று அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளை மனதார ஏற்பேன் - ஜோ பைடன்
x
அமெரிக்க தேர்தல் முடிவுகளை மனதார ஏற்றுக் கொள்வேன் என்று அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பென்சில்வேனியாவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய ஜோ பைடன் நவம்பர் மாதம் நடக்கும் அமெரிக்க தேர்தல் முடிவுகளை மனதார ஏற்றுக் கொள்வேன் என்று கூறியுள்ளார். மேலும் அமெரிக்க மக்கள் படும் கஷ்டங்களை அறிந்து அதற்கு ஏற்றார் போல் செயல்படும் அதிபரை மக்கள் தேர்ந்து எடுக்க கூடிய சூழல் தற்போது உள்ளது என்று அவர் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்