கொரோனா எதிரொலி - முதுகுடன் முதுகு உரசி நடனம் : செக் குடியரசு மாணவர்களின் விநோத விழிப்புணர்வு

கொரோனா விழிப்புணர்வாக முதுகுடன் முதுகு உரசி மாணவர்கள் நடனமாடும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கொரோனா எதிரொலி - முதுகுடன் முதுகு உரசி நடனம் : செக் குடியரசு மாணவர்களின் விநோத விழிப்புணர்வு
x
கொரோனா விழிப்புணர்வாக முதுகுடன் முதுகு உரசி மாணவர்கள் நடனமாடும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மற்றவருடன் ஏற்படும் நெருக்கத்தை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படும் நிலையில் அதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செக் குடியரசு மாணவர்கள் முதுகுடன் முதுகு உரசி நடனமாடி உள்ளனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.    


Next Story

மேலும் செய்திகள்