2-ம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு - மக்களை வெளியேற்றியது போலந்து கடற்படை

2-ம் உலகப்போரில் இங்கிலாந்து விமானப்படை வீசிய வெடிகுண்டை செயல் இழக்கச் செய்யும் பணியை போலந்து கடற்படை துவங்கியது.
2-ம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு - மக்களை வெளியேற்றியது போலந்து கடற்படை
x
2-ம் உலகப்போரில் இங்கிலாந்து விமானப்படை வீசிய வெடிகுண்டை செயல் இழக்கச் செய்யும் பணியை போலந்து கடற்படை துவங்கியது. ஜெர்மனிக்கு எதிராக 1945-ம் ஆண்டு வீசப்பட்ட குண்டு பயாஸ்ட் கால்வாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5400 கிலோ எடைக்கொண்ட அந்த டால்பாய் வெடிகுண்டை செயல் இழக்கச் செய்யும் பணி 5 நாள் ஆப்ரேஷனாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அப்பகுதியிலிருந்து 700க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பிற பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்