ரூபாய் நோட்டுகளில் 28 நாட்கள் கொரோனா வைரஸ் இருக்கும் - ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் தகவல்

உலகை மிரட்டும் கொரோனா வைரஸ், ரூபாய் நோட்டுக்கள், பாத்திரங்கள், கண்ணாடிகளில் 28 நாட்கள் வரையில் இருக்கும் என ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாய் நோட்டுகளில் 28 நாட்கள் கொரோனா வைரஸ் இருக்கும் - ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் தகவல்
x
உலகை மிரட்டும் கொரோனா வைரஸ், ரூபாய் நோட்டுக்கள், பாத்திரங்கள், கண்ணாடிகளில் 28 நாட்கள் வரையில் இருக்கும் என ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அந்நாட்டு தேசிய ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 20 டிகிரி வெப்பநிலையிலும் வைரஸ் தொற்றை ஏற்படுத்தும் வகையில் உறுதியாக உள்ளது என்றும் கைகளையும், வைரஸ் பரவும் பொருட்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்