"நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளேன்" - அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருமிதம்

தான் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளேன் - அதிபர் டொனால்ட் டிரம்ப் பெருமிதம்
x
கடந்த சனிக்கிழமை பால்கனியில் இருந்தபடி தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தான் மிகவும் நலமாக உள்ளேன் என்றும், அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் மிகவும் விரும்புகிறேன். தடைகளைத் தாண்டி வாருங்கள்; ஓட்டுப் போடுங்கள் என்றும் குறிப்பிட்டார். கொரோனா கட்டுப்பாட்டை மீறி டிரம்ப் செயல்பட்டுள்ளார் என எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளித்தார். அதில், தான் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளேன், இது ஒரு வாழ்நாளாக இருக்கலாம், உண்மையில் யாருக்கும் தெரியாது என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்