ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளுத்து வாங்கிய கனமழை - சாலைகளில் வெள்ளப்பெருக்கு

ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளுத்து வாங்கிய கனமழை - சாலைகளில் வெள்ளப்பெருக்கு
x
ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஷார்ஜா, புஜைரா, மாலேஹா உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியது. பலத்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.  

Next Story

மேலும் செய்திகள்