பாகிஸ்தானிலும் டிக்டாக் செயலிக்கு தடை - இந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து நடவடிக்கை

சீனாவின் டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தானும் தடைவிதித்துள்ளது.
பாகிஸ்தானிலும் டிக்டாக் செயலிக்கு தடை - இந்தியா, அமெரிக்காவை தொடர்ந்து நடவடிக்கை
x
சீனாவின் டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தானும் தடைவிதித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் தகவல் ஒளிபரப்பு துறை வெளியிட்ட அறிக்கையில், ஓழுக்கக்கேடான மற்றும் அநாகரீகமான பதிவுகள் டிக்டாக் செயலியில் பதிவிடப்படுவதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியா மற்றும் அமெரிக்காவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட நிலையில், சீனாவின் நெருங்கிய நட்பு நாடாக விளங்கும் பாகிஸ்தானும் தடை விதித்துள்ளது குறிப்பிடதக்கது.  

Next Story

மேலும் செய்திகள்