"இந்த வருட இறுதிக்குள் கொரோனா தடுப்பு ஊசி தயாராகி விடும்" - உலக சுகாதார மையம் தகவல்

இந்த வருட இறுதிக்குள், கொரோனா தடுப்பு ஊசி, தயாராகி விடும் என, உலக சுகாதார மையத்தின் பொது செயலாளர் டெட்ராஸ் தெரிவித்துள்ளார்.
இந்த வருட இறுதிக்குள் கொரோனா தடுப்பு ஊசி தயாராகி விடும் - உலக சுகாதார மையம் தகவல்
x
இந்த வருட இறுதிக்குள், கொரோனா தடுப்பு ஊசி, தயாராகி விடும் என, உலக சுகாதார மையத்தின் பொது செயலாளர் டெட்ராஸ் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில், செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனாவை தடுத்திட, தடுப்பூசிகள் அவசியம் என்றும், இந்த ஆண்டின் இறுதிக்குள் அவரை தயாராகி விடும் என்றும் கூறினார். இது வரை, 9 தடுப்பூசி மருந்துகளை ஆய்வு செய்து வருவதாகவும், 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 2 பில்லியன் தடுப்பூசி மருந்துகளை, விநியோகம் செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், டெட்ராஸ் குறிப்பிட்டார்

Next Story

மேலும் செய்திகள்