அதிபருக்கு எதிராக மக்கள் முகாமிட்டு ஆர்ப்பாட்டம் - அதிபர் பதவி விலக வேண்டி முழக்கம் எழுப்பினர்

மெக்சிகோ அதிபருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபருக்கு எதிராக மக்கள் முகாமிட்டு ஆர்ப்பாட்டம் - அதிபர் பதவி விலக வேண்டி முழக்கம் எழுப்பினர்
x
மெக்சிகோ அதிபருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் ஆன்டிரஸ் மானுயல் லோபஸ்சின் ஆட்சியில் அதிருப்தி அடைந்த மக்கள் தலைநகர் மெக்சிகோ சதுக்க வீதியில் முகாமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிபர் பதவியேற்று 2  ஆண்டுகள் கடந்த நிலையில் நாடு பொருளாதாரம், பாதுகாப்பு வழிமுறைகளில் பின்தங்கி இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டினர். 


Next Story

மேலும் செய்திகள்