"டிரம்பின் உடல்நிலை முன்னேற்றம் : மகிழ்ச்சி அளிக்கிறது" - டிரம்பின் தனிப்பட்ட மருத்துவர் தகவல்
பதிவு : அக்டோபர் 04, 2020, 08:35 AM
அமெரிக்க அதிபர் டிரம்பின் உடல் நிலையில் மகிழ்ச்சி தரும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அவரின் மருத்துவர் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மேரிலாண்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அவரின் தனிப்பட்ட மருத்துவர் சீன் கான்லே தெரிவித்து உள்ளார். கடந்த 24 மணி நேரமாக டிரம்புக்கு காய்ச்சல் இல்லை எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். டிரம்புக்கு ஆக்சிஜன் ஏதும் அளிக்கப்படவில்லை எனவும் மூச்சு விடுவதற்கு டிரம்ப் சிரமப்படவில்லை எனவும் கான்லே குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, குடியரசுக் கட்சியை சார்ந்த சில எம்.பி.க்கள், டிரம்பின் முன்னாள் ஆலோசகர், வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் என சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தேர்வு - அமி கானி பேரட் தேர்வாக அதிக வாய்ப்பு

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக அமி கானி பேரட் தேர்வாக அதிக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

9 views

ஓரின சேர்க்கையாளர் மற்றும் திருநங்கை எம்.பி.க்கள் - அதிகளவில் உறுப்பினர்களாக கொண்டு நியூசிலாந்து பாராளுமன்றம் சாதனை

உலகிலேயே அதிக ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளை எம்.பி.க்களாக கொண்ட பாரளுமன்றமாக நியூசிலாந்து சாதனை படைத்துள்ளது.

9 views

பிற செய்திகள்

மேயின் மாகாணத்தில் ஆதரவு திரட்டிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவுக்கு 10 நாட்களுக்கு குறைவாக உள்ள நிலையில், வாக்கு சேகரிப்பு தீவிரம் அடைந்துள்ளது. மேயின் மாகாணத்தில் உள்ள பழத்தோட்ட பண்ணையில் உள்ள தமது ஆதரவாளர்களிடம் அதிபர் டிரம்ப் நேற்று வாக்கு சேகரித்தார்.

4 views

ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் சைக்கிள் பந்தயம் - ஃபிரான்கோ மோர்பிடெலி வெற்றி

ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டர் சைக்கிள் பந்தய போட்டியில் பெட்ரோனாஸ் யமாஹா அணி வீரர் ஃபிரான்கோ மோர்பிடெலி வெற்றி பெற்று உள்ளார்.

4 views

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தேர்வு - அமி கானி பேரட் தேர்வாக அதிக வாய்ப்பு

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக அமி கானி பேரட் தேர்வாக அதிக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

9 views

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு சேகரிப்பு தீவிரம் - மேயின் மாகாணத்தில் ஆதரவு திரட்டிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவுக்கு 10 நாட்களுக்கு குறைவாக உள்ள நிலையில் வாக்கு சேகரிப்பு தீவிரம் அடைந்துள்ளது.

23 views

வெள்ளை மாளிகையில் "ஹாலோவீன்" கொண்டாட்டம் - அமெரிக்க அதிபர் டிரம்ப், மனைவி மெலானியா பங்கேற்பு

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஹாலோவீன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

8 views

தாய்லாந்தில் தொடரும் மக்கள் போராட்டம் - பிரதமர் பதவி விலக தொடந்து கோரிக்கை

தாய்லாந்து பிரதமர் பதவி விலக கோரி அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.