சீனா தலைநகர் பீஜிங்கில் தியாகிகள் தினம் அனுசரிப்பு - அதிபர் ஜி ஜின்பிங், தலைவர்கள் பங்கேற்பு

சீனா தலைநகர் பீஜிங்கில் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
சீனா தலைநகர் பீஜிங்கில் தியாகிகள் தினம் அனுசரிப்பு - அதிபர் ஜி ஜின்பிங், தலைவர்கள் பங்கேற்பு
x
சீனா தலைநகர் பீஜிங்கில் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.  புகழ்பெற்ற தியான்மென் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர். கடந்த 2014ம் ஆண்டு முதல் தியாகிகள் தினம் சீனாவில் அனுசரிக்கப்படுகிறது. நாட்டுக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 30ம் தேதி இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்