எடை குறைவாக குறை மாதத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் - வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்

புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனை ஓன்றில் குறை மாதத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக வெளியே எடுத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
எடை குறைவாக குறை மாதத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள்    - வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்
x
புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனை ஓன்றில் குறை மாதத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக வெளியே எடுத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். விருத்தாசலம் 
பகுதியை சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற பெண்ணிற்கு பிறந்த இரட்டை குழந்தைகளின் எடை தலா 1 கிலோ மட்டுமே உள்ளதாகவும், தாயும், 2 குழந்தைகளும் நலமுடன் உள்ளதாகவும்  மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்