"அமெரிக்க தேர்தல் முடிவை அறிய தாமதம் ஆகலாம்" - அதிபர் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாக, காலதாமதம் ஆகலாம் என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க தேர்தல் முடிவை அறிய தாமதம் ஆகலாம் - அதிபர் டொனால்டு டிரம்ப்
x
அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாக, காலதாமதம் ஆகலாம் என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். வர்ஜீனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய டிரம்ப், முடிவுகள் உடனடியாக வெளியாவதை விரும்புகிறேன் என்றும் ஆனால், தபால் ஓட்டுகள் வருகை மற்றும் எண்ணிக்கை நடைமுறையால் கால தாமதம் ஆகும் என கூறுவதாகவும், குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் சில மாகாணங்களில் தேர்தல் நாளான நவம்பர் 3-ம் தேதிக்கு பின்னரும் தபால் வாக்குகளை எண்ணலாம் என நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்