ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து - 22 பேர் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்

உக்ரைன் நாட்டில் ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் 22 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து - 22 பேர் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்
x
உக்ரைன் நாட்டில் ராணுவ விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் 22 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ராணுவ தளத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் விமானத்தை தரை இறக்க முயன்றபோது,  விபத்து ஏற்பட்டுள்ளது. விமானத்தில் ராணுவ பயிற்சி மாணவர்கள் உட்பட 27 பேர் பயணம் செய்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்த குழு  நியமிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்