அதிபர் தேர்தல் முடிவு விவகாரம் - அதிபர் டிரம்ப் முடிவில் திடீர் மாற்றம்
பதிவு : செப்டம்பர் 25, 2020, 08:50 AM
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அப்படியே ஏற்றுக் கொள்வதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அப்படியே ஏற்றுக் கொள்வதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வரும் நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தபால் வாக்குகள் மூலம் மிகப் பெரிய மோசடி நடைபெற உள்ளதாகவும், ஜனநாயக கட்சி ஆளும் மாகாணங்களின் ஆளுநர்கள் இந்த சதி செயலில் ஈடுபட்டு வருவதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தார். வெளிநாட்டு சதியை விட, ஜனநாயக கட்சி ஆளுநர்களை சமாளிப்பது தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என டிரம்ப் தெரிவித்திருந்தார். தாம் தோற்கும் நிலையில், பொறுப்பை அவ்வளவு எளிதில் ஒப்படைக்க மாட்டேன் நீதிமன்றம் செல்வேன் என டிரம்ப் அறிவித்திருந்தார். இது மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், டிரம்ப் தமது முடிவை மாற்றிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளை மாளி​கையில் செய்தியாளர்களிடம் பேசிய ஊடகத் துறை செயலாளர் கெய்லீ மெக்கானி, தேர்தல் முடிவுகளை அதிபர் அப்படியே ஏற்றுக்கொள்வார் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" - நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில் தான் தெரியும் என கூறியுள்ளார்.

587 views

எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து, தமிழக ஆளுநர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

199 views

இலங்கையில் 20-வது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்குகளை அணைத்து போராட்டம்

இலங்கை அரசு கொண்டு வரும் 20-வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, விளக்குகளை அனைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

144 views

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

90 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

11 views

பிற செய்திகள்

பிரான்சில் அதிகரிக்கும் கொலையால் மக்கள் அச்சம் - தேவாலயத்தில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூர கொலை

பிரான்சில் உள்ள தேவாலயம் ஒன்றில் 3 பேர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

3171 views

அமெரிக்க அதிபர் தேர்தல் - வாக்குப் பெட்டி மற்றும் படிவங்களில் இடம் பிடித்துள்ளது தமிழ்

நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பெட்டி மற்றும் படிவங்களில் தமிழ் இடம் பிடித்துள்ளது.

21 views

அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு வாக்களித்தால் மகிழ்ச்சியான நேரங்களை இழக்க வேண்டிய நிலை உருவாகும் - அதிபர் டிரம்ப்

ஜோ பிடனுக்கு வாக்களித்தால் அமெரிக்கர்கள் நன்றி அறிவிப்பு கொண்டாட்டங்கள் உள்பட அனைத்து நல்ல நிகழ்வுகளையும் இழக்க நேரிடும் என அதிபர் டிரம்ப் வாக்காளர்களை எச்சரித்துள்ளார்.

8 views

இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து அபிநந்தன் விடுதலை - பாகிஸ்தான் எதிர்க்கட்சி எம்.பி.

அபிநந்தனை விடுதலை செய்திருக்காவிட்டால் அன்று இரவு 9 மணிக்கு இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியிருக்கும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சி எம்.பி. தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

21 views

இலங்கை உடனான அரசு ரீதியிலான உறவில், இரட்டை வேடம் - அமெரிக்கா மீது குற்றஞ்சாட்டி சீனா டிவிட்டர் பதிவு

இலங்கையுடனான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் மும்முரமாக உள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

20 views

"இந்தியாவின் பங்களிப்பு அமெரிக்காவுக்கு தேவைப்படுகிறது" - அமெரிக்க செய்தி தொடர்பாளர் பேச்சு

சர்வதேச சவால்களை எதிர்கொள்ள இந்தியாவின் பங்களிப்பு தேவைப்படுவதாக, அமெரிக்க வெளி​யுறவு துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.