ஜோ பிடனை கடுமையான விமர்சித்த டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய டிரம்ப், ஜனனாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜோ பிடனை கடுமையாக விமர்சனம் செய்தார்.
ஜோ பிடனை கடுமையான விமர்சித்த டிரம்ப்
x
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய டிரம்ப், ஜனனாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜோ பிடனை கடுமையாக விமர்சனம் செய்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜோ பிடன் முகக் கவசம் அணிந்து செல்வதை கிண்டல் செய்த டிரம்ப், சக மனிதர்களிடம் இருந்து 100 அடி தள்ளி இருக்கும் போது கூட ஜோ பிடன், முகக் கவசம் அணிந்து செல்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்