சீனாவில் உய்குர் மக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதிக்கு தடை - அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையில் மசோதா நிறைவேற்றம்

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, இறக்குமதி செய்வதை தடை செய்யும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபை நிறைவேற்றியுள்ளது.
சீனாவில் உய்குர் மக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதிக்கு  தடை - அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையில் மசோதா நிறைவேற்றம்
x
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை, இறக்குமதி செய்வதை தடை செய்யும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபை நிறைவேற்றியுள்ளது. ஜின்ஜியாங் மாகாணத்தில், உய்குர் இன மக்களை சீன அரசு கடும் அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கி, கட்டாயப்படுத்தி பணியாற்ற வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை தடுக்கும் நோக்கத்தில் இந்த  மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்